Deep Talks - Tamil Audiobooks

← Deep Talks - Tamil Audiobooks27. Mai · 1 Std. 17 Min.

கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks

கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks27. Mai1 Std. 17 Min.

<p>நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள &#39;நவரத்னா அப்பார்ட்மெண்ட்ஸ்&#39;. அங்கே ஒரு வீடு... உள்ளே நுழைந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை. தண்ணீர் வரும் குழாயில் இரத்தம் வருவதும், மின்சாரம் இல்லாமலேயே ஃபேன் ஓடுவதும் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள்! இது பத்மினி என்ற பெண்ணின் ஆவி செய்யும் வேலையா? இல்லை சதித் திட்டமா? மருத்துவக் கல்லூரி மாணவி ரம்யா, இந்த மர்மத்தை எப்படி உடைக்கிறாள்? திகில் மன்னன் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் நாவல் &quot;கன்னிப் பருந்து&quot;.🎙️ Narrated by: RJ Rishap📖 Story: Kanni Parunthu by Indira Soundarajan🎨 Genre: Crime Thriller / Mystery / SupernaturalDon&#39;t forget to Subscribe! உங்களுக்கு ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பிடிக்கும்னா, மறக்காம நம்ம Deep Tamil Audiobooks சேனலை Subscribe பண்ணுங்க!#IndiraSoundarajan #TamilAudiobooks #DeepTamilAudiobooks #TamilCrimeStory #TamilThriller #GhostStoriesTamil #Audiobook #KanniParunthuFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏<br></p>