Deep Talks - Tamil Audiobooks

← Deep Talks - Tamil Audiobooks5 dagen geleden · 43 min

இந்த கதையை கேட்டால் தடைகள் நீங்கும் | Vinayagar Puranam | விநாயக புராணம் முழு கதை

இந்த கதையை கேட்டால் தடைகள் நீங்கும் | Vinayagar Puranam | விநாயக புராணம் முழு கதை5 dagen geleden43 min

<p>விநாயகரை முழுமுதற் கடவுளாக வணங்குகிறோம், ஆனால் விநாயக புராணம் உண்மையில் என்ன சொல்கிறது என்று நாம் என்றாவது யோசித்தது உண்டா?பொதுவாக நாம் கேட்ட எளிய கதைகளைத் தாண்டி, விநாயக புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களும், குறியீடுகளும் மனித வாழ்வின் ஆழமான உண்மைகளை விளக்குகின்றன. யானை முகம் எதனைக் குறிக்கிறது? உடைந்த தந்தத்தின் உண்மைப் பின்னணி என்ன? கஜமுகாசூரனை வதம் செய்யாமல் வாகனமாக மாற்றியதன் தாத்பரியம் என்ன? போன்ற பல அரிய விளக்கங்களை இந்த வீடியோவில் வரலாற்று மற்றும் ஆன்மீகப் பார்வையில் தெளிவாகப் பேசுகிறோம்.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏<br></p>