
← Deep Talks - Tamil Audiobooks31 Jul · 1 h 43 min
The Psychology of Money Book Summary and Review in Tamil | Part 02 | Deep Talks Deepan
The Psychology of Money Book Summary and Review in Tamil | Part 02 | Deep Talks Deepan
<p>நீங்க எப்பவும் பணத்தை பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கீங்களா? ஏன் நம்மளால பெரிய பணக்காரராக முடியலன்னு யோசிக்கிறீங்களா? Morgan Housel எழுதிய 'The Psychology of Money' புத்தகத்தின் 11 முதல் 20 வரையிலான அத்தியாயங்களில், பணத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறோம்.இந்த அத்தியாயங்கள் உங்களை பணத்தை பார்க்கும் விதத்தையே மாற்றும். லாட்டரி, ரிஸ்க், அதிர்ஷ்டம், மற்றும் நிம்மதியான பண வாழ்க்கைக்கான ரகசியங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.</p><p>Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏</p>