Deep Talks - Tamil Audiobooks

← Deep Talks - Tamil Audiobooks20 ago · 1 h 49 min

அமரர் கல்கியின் மோகினி தீவு - முழு கதை | Mohini Theevu Audiobook

அமரர் கல்கியின் மோகினி தீவு - முழு கதை | Mohini Theevu Audiobook20 ago1 h 49 min

<p>இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம்! ஜப்பான் குண்டுகளுக்குப் பயந்து பர்மாவிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு கப்பல், நடுக்கடலில் உள்ள ஒரு மர்மத் தீவில் தஞ்சம் அடைகிறது. அங்கே இறங்கும் ஒரு மனிதன், நள்ளிரவில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து இளவரசனையும், பாண்டிய இளவரசியையும் நேரில் சந்திக்கிறான்! அவர்கள் யார்? அந்தத் தீவுக்கு எப்படி வந்தார்கள்?இந்த வீடியோவில், அமரர் கல்கி எழுதிய மிகச் சிறந்த வரலாற்று மர்மப் புதினமான &#39;மோகினித் தீவு&#39; கதையை முழுமையாகக் கேட்கப் போகிறீர்கள். Cinematic narrative பாணியில் உருவாக்கப்பட்ட இந்த audiobook-ஐ Headphone-களுடன் கேட்டு மகிழுங்கள்கல்கியின் இந்த அற்புதமான எழுத்துநடை உங்களை 700 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுக்கே நேரில் அழைத்துச் செல்லும். இந்த ஆடியோபுக் உங்களுக்குப் பிடித்திருந்தால், மறக்காமல் Like செய்து, உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள். இது போன்ற பல வரலாற்று நாவல்களைக் கேட்க நம்ம Channel-ஐ Subscribe செய்து, உங்கள் கருத்துக்களை Comment-ல் பதிவு செய்யுங்கள்!</p><p>Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏<br></p>